புதுப்பேட்டை 2 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் செல்வராகவன்.
Puthupettai 2 Official Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் NGK படத்திற்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்தின் வேளைகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
இயக்குனர் செல்வராகவனின் மகன் இவர் தானா? – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!
இது ஆயிரத்தில் ஒருவன் 2 ஆ? புதுப்பேட்டை 2-ஆ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தற்போது இது புதுப்பேட்டை 2 என கல்லூரி விழா ஒன்றில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தனுஷின் மூத்த பையனா இது?? இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!
இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் செல்வராகவன் இது பற்றி பேசிய வீடியோவையும் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
#Pudhupettai2 ???????? pic.twitter.com/qrnx36ub8x
— Thala sabari (@Manikandansaba7) March 7, 2020