Pugazh about Valimai movie

வலிமை படத்தில் நான் நடிக்கவில்லை விஜய் டிவியின் பிரபலம் புகழ் கூறியுள்ளார்.

Pugazh about Valimai movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். அவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் புகழ் வலிமை படத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதுகுறித்து புகழ் நான் வலிமை படத்தில் நடிக்கவில்லை என்று கூறி பதிலளித்துள்ளார்.