Kuruvi
சைக்கோ படத்தில் நடித்திருந்த நடிகை தமிழ் சினிமா படங்களை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சைக்கோ. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படத்தில் டீச்சராக நடித்திருந்தவர் ப்ரீத்தம்.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் தனுஷ் மட்டும் தான் ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளார் என கூறி அசுரன் படத்தை பாராட்டியுள்ளார். மேலும் இந்த படம் தமிழ்நாட்டிலும் ஓடும், அமெரிக்காவிலும் ஓடும் என கூறியுள்ளார்.

இது போன்ற படங்களை விட்டுட்டு குருவி, காக்கானு படம் எடுத்தா ஓடுமா? எனவும் கேள்வி எழுப்பி தமிழ் படங்களை விமர்சித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.