சைக்கோ படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களுடைய விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். அது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ.
இன்று முதல் உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வளையதளங்களில் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அவைகளில் சில உங்களுக்காக
#Psycho is brilliant 🙂 one of Myskkin’ s best. @Udhaystalin nails his part 🙂 his finest performance to date.
— ????NonStop_Narine???? (@Non_StopNarine) January 24, 2020
#Psycho#ilayaraja legend always ❤️❤️❤️❤️❤️
— aravind (@aravinddgreat) January 24, 2020
#Psycho first half – Brutal. India’s first bonafide psycho thriller. Bloodshed, violence, brutal killings, smart investigation, dark humor. You name it, the film got everything with #Myskkin‘s stamp written all over. Shocker!!
— ????அநிருத்த பிரம்மராயர்???? (@major_shammu) January 24, 2020
சைக்கோத்தனமான கொலைகள், அதுல நேர்த்தியான ராஜா இசைன்னு அப்படியே கட்டிப்போடுது படம்.குறிப்பா அந்த க்ளைமேக்ஸ் சாங்.வேற லெவல் எக்ஸ்ப்ரீயன்ஸ். #Psycho
— உளவாளி (@withkaran) January 24, 2020
#Psycho – 5 stars. Mysskin humanizes a story of a psycho killer in the most violent yet poetic fashion, giving us a story of love, self-destruction and rage to celebrate. If there's one Tamil filmmaker who has consistently upped his game with each film, it's Mysskin. Terrific ????
— Haricharan Pudipeddi (@pudiharicharan) January 24, 2020