Psycho First day Collection Report
சைக்கோ படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Psycho First Day Collection Report : உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் உலகம் முழுவதும் நேற்று வெளியான திரைப்படம் சைக்கோ. டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இளையராஜா இசையில் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ 44 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் இன்றும் நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.