Madhumitha
மதுமிதா பத்தி என்னமோ நினைத்தேன், பேசினேன் என கூறி அவரை பற்றி பதிவிட்டுள்ளார் பிரபல தயாரிப்பாளர்.

Producer Raveendhiran About Madhumitha : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் மதுமிதா, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் தற்கொலைக்கு முயன்றார், அப்போது இவரை விமர்சித்து பல பேட்டிகளை கொடுத்தவர் லிப்ரா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்.

வருத்தப்படாத வாலிபர் சங்க ஸ்ரீ திவ்யாவா இது?? ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படம் – எவ்வளவு அழகாகிட்டாரு பாருங்க.!

இந்நிலையில் இவர் தன்னுடைய நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் மதுமிதா பற்றி பிக் பாசில் இருக்கும் போது என்னமோ பேசினேன், ஆனால் அதெல்லாம் தவறான கண்ணோட்டம் என்பதை இப்பொது புரிந்து கொண்டேன்.

எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் மதுமிதா நடிக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.