Producer Council Wishes to Vidiyal Raju
Vidiyal Raju, Udhayathara in Vettaiyadu Movie Stills

தமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவராக விடியல் ராஜூ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

Producer Council Wishes to Vidiyal Raju : தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் விடியல் ராஜூ. இவர் பல படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது விடியல் ராஜூ மற்றும் திரு பெஸ்லி அவர்கள் தமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விடியல் ராஜூ மற்றும் பெஸ்லி அவர்களுக்கு இந்த பதவி கிடைத்ததையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.