Priyanka Nair Latest Photos

ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் வெயில் பட நாயகி பிரியங்கா நாயர்.

Priyanka Nair Latest Photos : தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நாயர்.இந்தப் படத்தைத் தொடர்ந்து அவருக்கு தமிழ் திரைப்படம் பெரிதாக வெற்றியைக் கொடுக்கவில்லை. இதனால் அவரின் தாய்மொழியான மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார். பிறகு திருமணமாகி திருமண வாழ்க்கையை தொடர ஆரம்பித்தார்.

அவரின் படங்கள் பெரியதாக எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார் பிரியங்கா நாயர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் நம்ம வெயில் பட நாயகியா இது? என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.