Priyamani Replying to Fan's Dirty Comment

ஆடை இல்லாத நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நடிகை ப்ரியாமணி.

Priyamani Replying to Fan’s Dirty Comment : தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தில் அறிமுகமாகி பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தேசிய விருதைப் பெற்றவர் நடிகை பிரியாமணி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார்.

சில வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரியாமணி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் நிர்வாண புகைப்படத்தை வெளியிடுங்கள் என எனக் கேட்க முதலில் இதை உன் அம்மா, சகோதரியிடம் கேள் அதன் பின்னர் நான் பதிவிடுகிறேன் என கூறியுள்ளார். பிரியாமணி கொடுத்த இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதேபோல் இன்னொரு ரசிகர் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா எனக் கேட்டதற்கு என் புருசனிடம் கேளுங்கள் அவர் ஓகே சொன்னால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.