Priya Prakash Warrier Photos

பாலிவுட் படத்திற்காக செம கிளாமரில் குதித்துள்ளார் ப்ரியா பிரகாஷ் வாரியர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Priya Prakash Warrier Photos : மலையாள சினிமாவில் ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

இந்த படத்தில் கண் புருவத்தை வைத்து செய்த ரியாக்ஷன் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இந்தி மொழயில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக இவர் செம கவர்ச்சியில் இறங்கியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CJlcPBUAu8B/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CJgOKbGAqV7/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CJeRkvcgTuA/?utm_source=ig_web_copy_link