Priya Bhavani Shankar Schooling Photo

பள்ளியில் படிக்கும்போதே நடிகை பிரியா பவானி சங்கர் எப்படி உள்ளார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Priya Bhavani Shankar Schooling Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். வளர்ந்து வரும் நடிகையான இவர் அமைச்சரின் அத்துறையின் செய்தி வாசிப்பாளராகவும் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாகவும் நடித்து அதன்பிறகு வெள்ளித்திரையில் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்குவிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் கூட நடித்து வருகிறார்.

சமூக வலை தள பக்கங்களில் தொடர்ந்து அழகான புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரியா பவானி சங்கரின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பிரியா பவானி சங்கர் அப்போதே செம அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.