Priya Bhavani Shankar in 10 Years Before

தனது நண்பரின் பிறந்த நாளுக்காக அவருடன் பத்து வருடத்திற்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar in 10 Years Before : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர்.

இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் செல்லம்மாவாகவும், நடித்துள்ளார். மேலும் சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

இப்படியான நிலையில் தனது நண்பரின் பிறந்த நாளுக்காக பத்து வருடத்திற்கு முன்பு அவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.