காருக்குள் மூச்சு முட்ட குழந்தைக்கு கிஸ் கொடுத்துள்ளார் பிரியா ஆனந்த்.

Priya Anand Kisses to Baby : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். இவர் பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் காருக்குள் குழந்தை ஒருவருக்கு மூச்சு முட்ட முத்தம் கொடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பாவம்யா அந்த குழந்தை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.