Prasanna Reply on Mafia Review
மாஃபியா படம் நல்லாவே இல்ல என பதிவிட்ட ரசிகருக்கு பிரசன்னா கொடுத்த பதில் பலரையும் கவர்ந்து வருகிறது.

Prasanna Reply on Mafia Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான அருண் விஜய், பிரசன்னா கூட்டணியில் வெளியான திரைப்படம் மாஃபியா.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான இப்படம் பெரும்பாலான ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் பாதியில் கொஞ்சம் திணறினாலும் இரண்டாம் பாதி பக்கா மாஸ் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தற்போது ரசிகர் ஒருவர் மாஃபியா திரைப்படம் நல்லாவே இல்ல என கூற பிரசன்னா ஒரு படத்திற்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என கமெண்ட்டுகள் வருவது வழக்கம். உங்களது கருத்தை நான் ஏற்று கொள்கிறேன் என்பது போல பதில் அளித்துள்ளார்.

இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.