Prabhas Movie
பிரபாஸின் புதிய படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்க உள்ள நடிகையை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் பாகுபலி வெற்றியை அடுத்து சாகோ படத்தின் தோல்வியை சந்தித்தார்.

இதனையடுத்து அவர் இயக்குனர் ராதா கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் பிரபாஸுக்கு அம்மாவாக பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகை பாக்ய ஸ்ரீ நடிக்க உள்ளாராம்.

அரச குடும்பத்தை சேர்ந்த இவர் இன்னமும் இளமையாகவே இருந்து வருவதால் இவரை போய் பிரபாஸுக்கு அம்மாவாக நடிக்க வைக்கறீங்களே.. செட்டாகுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாக்ய ஸ்ரீ-யின் வயது 50 என்றாலும் அவர் பார்க்க அப்படி இருக்க மாட்டார், ரொம்ப யங்காகவே இருக்கிறார் என்பதால் தான் ரசிகர்கள் இப்படி கேள்வி கேட்டு வருகின்றனர்.

Prabhas Bakya Sree

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.