Prabhas Marriage Update

நடிகர் பிரபாஸ்க்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

Prabhas Marriage Update : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் 2 பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் ஏற்படுத்தி தந்தது.

மேலும் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். இந்நிலையில் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவ பட்ட நிலையில் இரண்டு பேருமே அதை நிராகரித்தனர்.

மேலும் தற்போது பிரபாஸுக்கு தொழிலதிபர் மகளுடன் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.