Poove Unakkaga Movie Secrets
Poove Unakkaga Movie Secrets

பூவே உனக்காக படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர்.

Poove Unakaga Movie Secrets : தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து வரும் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று பூவே உனக்காக.

இந்த படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார். இப்படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

கூடப்பிறந்த தம்பிய விட்டுட்டு அஜித்-விஜய் போட்டோவை வெளியிட்டு உடன்பிறப்பு தின வாழ்த்து சொன்ன இயக்குனர் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

அப்போதே 275 நாள் திரையரங்குகளில் வெற்றிகரமாகவெற்றிகரமாக ஓடிய இந்தப் படத்தில் முதன் முதலாக நடிகர் கார்த்தியை தான் நடிக்க வைக்க எண்ணினாராம் விக்ரமன். அதன் பின்னர்தான் அவருக்கு விஜயை வைத்து பண்ணலாம் என தோன்றியுள்ளது.

இதனை விக்ரமன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.