Poove Poochudava Krithika Photos

மயில் போல உடையணிந்து கிருத்திகா புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Poove Poochudava Krithika Photos : தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாதொடர் சீரியல்களில் ஒன்று பூவே பூச்சூடவா. இந்த சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கிருத்திகா.

மேலும் இவர் வெள்ளித்திரையிலும் ஒரு சில துணை வேடங்களிலும் நடித்து உள்ளார். இப்படியான நிலையில் இவர் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது மயில் போன்ற உடை அணிந்து முழுவதுமாக மயிலாக மாறி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.