Poonam Bajwa Photos

முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

Poonam Bajwa Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. சில படங்களில் நாயகியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாததால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

மேலும் சில படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகை வெளிக்காட்டும் படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும்முதலில் இந்த இன்ஸ்டாகிராமுக்கு சென்சார் போடுங்க என்று கிண்டலடித்து வருகின்றனர்.