Poonam Bajwa Latest Photos
Poonam Bajwa Latest Photos

வாய்ப்புகளுக்காக பூனம் பாஜிவா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Poonam Bajwa Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூனம் பாஜிவா. சமீப காலமாக பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இதனால் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவத்தை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

பிள்ளையாருக்கு முன்னாடி இப்படியா கவர்ச்சி போஸ் கொடுப்பீங்க? – யாஷிகாவை விளாசும் நெட்டிசன்கள்!

தற்போது அப்படி தான் தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் உள்ளாடை தெரியும் அளவிற்கு மோசமான கவர்ச்சியில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

பூனம் பாஜ்வா இறுதியாக ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.