சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.
Poonam Bajwa Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் தற்போது வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.
இதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சில படங்களில் குத்தாட்டம் போட்டு வருகிறார்.
அது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். வாய்ப்பில்லாமல் போனதால் உடல் எடை கூடி போயிருந்த பூனம் பாஜ்வா தற்போது எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
இவர் தற்போது சட்டை பட்டனை கழட்டி கவர்ச்சி தரிசனம் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.