Poonam Bajwa Photos Gallery

கடற்கரையில் ஈரம் சொட்டச் சொட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் பூணம் பஜ்வா.

Poonam Bajwa Beach Bath Photos : தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் பூனம் பாஜ்வா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த பூனம் பாஜ்வா இருக்க இருக்க வாய்ப்புகள் குறைந்து கொண்ட சென்றதால் தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன. தற்போது உடலை குறைத்து ஸ்லிமாகி இருப்பதால் ரசிகர்கள் உங்களைப் போய் எப்படி ஆண்ட்டி ன்னு சொல்றாங்க கனவு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

View this post on Instagram

✔️🖤#why is today feeling so good ?🖤✔️

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on