Pooja Ramachandran Photos Gallery
Pooja Ramachandran Photos Gallery

77 நாள் ஊரடங்கில் செம பிட்டாக மாறியுள்ளார் பூஜா ராமச்சந்திரன்.

Pooja Ramachandran Photos Gallery : தமிழ் சினிமாவின் நடிகையாகவும் வலம் வருபவர் பூஜா ராமச்சந்திரன்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

ஷீட்டிங் இல்லை, வெளியவே செல்வதில்லை.. அப்போ சூர்யாவிற்கு விபத்து ஏற்பட்டு ஏற்பட்டது எப்படி?? தற்போது எப்படி இருக்கிறார்?? – வெளியான விவரம்

மேலும் இவர் ராஜா ராணி, காஞ்சனா-2, நண்பேன்டா, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

திருமணத்திற்குப் பின்னரும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து பிகினி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 77 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த ஏழு நாட்களும் வீட்டில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார்.

இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

பூஜா ராமச்சந்திரனின் இந்த முயற்சியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பூஜா ராமச்சந்திரன் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் சில