Ponniyin Selvan : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று சிறப்பு மிக்க நாவலை கையில் எடுத்துள்ளார்.
No 1 இல்ல No 2 இல்ல – அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த வார இதழ்.!
தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்களும் நடிகர்களும் படமாக்க ஆசைப்பட்ட கதைகளில் ஒன்று பொன்னியின் செல்வன். தற்போது மணிரத்தினம் இந்த நாவலை இயக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் என்ற படத்தை வெப் சீரிஸ் தொடராக தயாரிக்க உள்ளார்.
சூப்பர் ஸ்டாரை சந்தித்த விஜயின் தாயார் – வைரலாகும் புகைப்படம்.!
இந்த தொடரை எம்.எக்ஸ் பிளேயர் நிறுவனம் வெளியிட உள்ளது. இதனை ரஜினிகாந்தின் மகளும் உறுதி செய்துள்ளார்.