Ponniyin Selvan Budget ; Chiyaan Vikram | Karthi | jayam Ravi | Keerthy Suresh | Aishwarya Rai | Manirathnam | Amitabh Bachchan

Ponniyin Selvan Budget :

Ponniyin Selvan Budget :  மணிரத்தினம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட்டால் லைகா நிறுவனம் பின் வாங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

காதலில் விழுந்த பிக் பாஸ் ஐஷு – காதலர் யாருனு சொல்லுங்க.!

ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் இப்படத்தின் பட்ஜெட் ரூ 1000 கோடியை தாண்டும் என்பதால் லைகா நிறுவனம் இந்த படத்தை கைவிட தற்போது ஜியோ நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது இவர் தான் – வெளியான மாஸ் அப்டேட்.!

மிக பெரிய வரலாற்று படம் என்பதால் மணிரத்தினம் இதனை இரண்டு பாகங்களாக இயக்க உள்ளார். ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடிக்க இருப்பதை பேட்டி ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.