Divya Love Marriage
பொல்லாதவன் பட நாயகி திவ்யா காதல் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Divya Love Marriage : தமிழ் திரையுலகில் சில படங்களில் மட்டும் நடித்து பிறகு அரசியலில் நுழைந்தவர் நடிகை திவ்யா.

இவர் தமிழில் சில படங்களில் நடித்து உள்ளார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பொல்லாதவன் மற்றும் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பேசப்பட்டார்.

தளபதி விஜய்க்கு கதை ரெடி, அவரும் ஓகே சொல்லிட்டார் – முன்னணி இயக்குனர் ஓபன் டாக்

இவரின் குடும்பம் ஒரு அரசியல் குடும்பம் என்பதால் நடித்துக் கொண்டு இருக்கும்போதே அரசியலில் முழு ஈடுபாடுடன் இருந்தார்.

பிறகு, சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், கன்னட ஊடகங்கள் திவ்யா தனது நீண்ட நாள் காதலரை துபாயில் திருமணம் செய்துக்கொண்டதாக செய்திகளை வெளியிட்டது.

ஆனால், திவ்யாவின் தாயார் இதனை முற்றிலும் மறுத்து உள்ளார். திவ்யாவிற்கு இந்தியாவை விட்டு செல்வதில் விருப்பம் இல்லாத காரணத்தால்,மேலும் அவர் கூறுகையில், திவ்யா தனது காதலர் ராபிலை பிரிந்ததாகவும் கூறினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.