Photos From Bigg Boss4 Kondattam

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Photos From Bigg Boss4 Kondattam : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முடிந்து இரு வாரங்கள் ஆன நிலையில் டைட்டில் வின்னர் ஆக ஆரியும், ரன்னராக பாலாஜி முருகதாசும் இடம்பெற்றனர்.

பிக்பாஸ் முடிந்து பிறகும் போட்டியாளர்கள் ரசிகர்களின் பல விமர்சனங்களுக்கு பதில் அளித்து வருகின்றனர்.

தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற 18 போட்டியாளர்களும் கலந்துகொண்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.