Petta Confrim Release Date

Petta Confrim Release Date : பேட்ட படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து பேட்ட படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட.

இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று வரை என்னவென்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது பேட்ட தெலுங்குவில் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனால் ஜனவரி 10 தான் பேட்ட ரிலீஸ் தேதி என்பது உறுதியாகியுள்ளது. தமிழிலும் இதே தான் ரிலீஸ் தேதியாக இருக்கும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எது எப்படியோ நாளை வெளியாக உள்ள டீசரில் பேட்ட படத்தின் தமிழ் ரிலீஸ் தேதி என்ன என்பது உறுதியாக தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.