People Expectations on BB4 Wildcard Entry

பிக் பாஸ் சீசன் 4 வயல்காடு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக யார் உள்ளே சென்றால் நன்றாக இருக்கும் என மக்களிடம் கேட்டதற்கு அவர்கள் கொடுத்த பதில்களை பார்க்கலாம் வாங்க.

People Expectations on BB4 Wildcard Entry : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் விட்டுவிட்டு வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் 3 சீசன் களை நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடந்து முடிந்தது. 7 பேர் நாமினேஷன் ஆகியுள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் பொதுமக்களிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக யார் உள்ளே சென்றால் நன்றாக இருக்கும் என கேட்கப்பட்டது.

அதற்கு இளைஞர் ஒருவர் ஸ்ரீ ரெட்டியை உள்ளே அனுப்புங்க என தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர் விஜய் டிவி ஆங்கர் பிரியங்காவை உள்ளே அனுப்புங்க என தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி புகழை அனுப்பலாம் என ஒருவர் தெரிவித்துள்ளார். இன்னொரு ரசிகர் பேசாம கமல்ஹாசனையே உள்ளே அனுப்பிடலாம்‌. அப்போ தான் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு எண்டு கார்டு போடுவாங்க என தெரிவித்துள்ளார்.

மீரா மிதுனையே திரும்ப அனுப்பலாம் என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மக்கள் சொல்லும் கருத்துக்களை நீங்களே கேளுங்க.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.