Penguin Movie Release Date
Penguin Movie Release Date

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் OTT வழியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Penguin Movie Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் ஸ்டோன் பென்ச் என்ற நிறுவனத்தின் மூலமாக பல படங்களையும் தயாரித்து வருகிறார்.

தற்போது இந்நிறுவனத்தின் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் பென்குயின். இப்படத்தில் அவர் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் முறையாக அரைகுறை மேலாடையுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ்.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

விரைவில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ஊரடங்கு உத்தரவால் தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் நேரடியாக OTT வழியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படம் ஜூன் மாதத்தில் வெளியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.