Pawan Kalyan Fans Atrocities in Vakeel Saab

வக்கீல் சாப் திரைப்படம் திடீரென நிறுத்தப்பட்டதால் பவன் கல்யான் ரசிகர்கள் திரையரங்கை சூறையாடி உள்ளனர்.

Pawan Kalyan Fans Atrocities in Vakeel Saab : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பவன் கல்யாண். நடிப்பு அரசியல் என இரண்டிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவர் பிங்க் படத்தின் ரீமேக்கான வக்கீல் சாப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தினை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானாவின் திரையரங்கு ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த படம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் கடுப்பான பவன் கல்யான் ரசிகர்கள் திரையரங்கை சூறையாடி உள்ளனர். அதேபோல் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆன போதும் இதய தமணிகளில் பவன் கல்யான் ரசிகர்கள் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.