வெள்ளை நிற உடையில் கொள்ளை அழகுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி.

Pavithra Lakshmi Photos in White Dress : தமிழில் யூ டியூப் பக்கங்களில் வெளிவந்த ஆல்பம் பாடல்களில் நடித்து பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் பங்கேற்று வருகிறார். மேலும் இவர் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் கொள்ளை அழகில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.