Parvathy Nair Photos

படுமோசமான கவர்ச்சியில் பார்வதி நாயர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.

Parvati Nair Latest Photos : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பார்வதி நாயர்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.