Parthiban Gift To Vijaya Bhaskar
Parthiban Gift To Vijaya Bhaskar

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான ஒன்றை பரிசாக அளித்து அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Parthiban Gift To Vijaya Bhaskar : தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் பார்த்திபன். எப்போதும் எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்துடனும் கவிதை நயத்துடன் வெளிப்படுத்தக் கூடியவர்.

விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால்? – அமைச்சர் சி.வி.சண்முகம் ஓப்பன் டாக்

சமீபத்தில் இவர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு மக்களை காக்க அயராது உழைத்து வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஐ நேரில் சந்தித்து ஆககியது மட்டுமல்லாமல் அவருக்கு 5 லிட்டர் சனிடைசர் ஐ பரிசாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவிதை நயத்துடன் ஒரு பதிவையும பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு