Parthiban and Aamir khan :
Parthiban and Aamir khan :

Parthiban and Aamir khan : தமிழ் சினிமாவில் வித்தியாசமாக யோசித்து வித்தியாசமாக செயல்படுபவர் நடிகர் பார்த்திபன்.

இவர் நடிகர் என்பதைவிட இயக்கத்தில்தான் அதீத ஆர்வம் கொண்டவர். அந்தவகையில் ஒரு புதிய படத்துக்கான கதையை அவர் தயார் செய்து வருகிறார்.

இதில் பாலிவுட் ஸ்டார் ஆமிர்கான் நடிக்கவேண்டும் என்றும் முயற்சி செய்து வருகிறார்.

தளபதி 63-ல் எனது கதாபாத்திரம் – ரகசியத் தகவலை போட்டுடைத்த நடிகர்.!

அண்மையில் நடந்த குப்பத்து ராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்த ஒரு ஹின்ட்டை பத்திரிகையாளர்களுக்கு அவர் வழங்கியிருந்தார்.

பின்னர் இதுகுறித்து நாம் விசாரித்தபோது, உண்மையில் ஆமிர்கானை தன் படத்தில் நடிக்கவைக்க பார்த்திபன் முயற்சி செய்து வருகிறாராம்.

பிரபல இசையமைப்பாளரை போட்டோ எடுத்த அஜித் – வைரலாகும் புகைப்படம்.!

இந்த முயற்சி கைக்கூடியபின் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில் ஆமிர்கான் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுதான்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.