ரஜினி, கமலுக்கு போட்டியாக பிரபல நடிகர் இறங்க உள்ளார்.
Parthiban About Political Entry : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இயக்குனராக வலம் வருபவர் பார்த்திபன். எப்போதும் தனித்துவமான படங்களை இயக்கி வருவதில் முன்னிலையில் வகிப்பவர்.
இவர் தற்போது புத்தக கண்காட்சி விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது சினிமாவில் தன்னிறைவு அடைந்த பின்னர் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் இறங்கியுள்ள நிலையில் பார்த்திபனும் இவ்வாறு அறிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.