Parota Soori Latest Photo

காமெடி நடிகரான சூரி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Parota Soori Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் தான் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இதுமட்டுமில்லாமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன், சசிகுமார், போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமையும் சூரிக்கு உண்டு.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக சூரி தன் உடல் அமைப்பு முழுவதுமாக மாற்றி தாடி மீசையுடன் வெறித்தனமான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.