Parasu Pandian About Ramya Pandian

இதுவே போதும் நீ ஜெயிச்ச மாதிரி தான் என ரம்யா பாதையை வெறித்தனமான டாஸ் குறித்து அவரது தம்பி பதிவிட்டுள்ளார்.

Parasu Pandian About Ramya Pandian : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

டிக்கெட்டு பினாலே டாஸ்க் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த டாஸ்கிங் ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் ஆகியோர் கடுமையாக மோதிக் கொண்டனர்.அப்போது சிங்க பெண்ணே என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.

இருவரும் கடுமையாக மோதிக் கொண்டது குறித்து ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது போதும் நீ ஜெயிச்சுட்ட மாறா என பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அவர் ஷிவானியையும் நீங்களும் வேற லெவல் என தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CJyxPFRBlLO/?igshid=wg0imhz5dyrq
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.