Pandiya Stores Promo Video

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Pandiya Stores Promo Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

கூட்டுக் குடும்பத்தை பற்றி பேசும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பொதுவாக இந்தி சீரியல் தமிழில் ரீமேக் செய்யப்படுவது தான் வழக்கம்.

ஆனால் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

பாண்டியா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இதோ பாருங்க