கணவர் மற்றும் மகனுடன் அழகிய போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர் சுஜிதா.

Pandian Sujitha Family Photoshoot : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இங்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது. டிஆர்பியிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் ரசிகர் பட்டாளம் உருவாக்கியுள்ளது. சமீபத்தில் நடந்த விருது விழாவில் இவருக்கு கூட விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் சுஜிதா தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் இணைந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.