Pandian Stores
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை யோகா என்ற பெயரில் தலை கீழாக தொங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லையாக நடித்து கலக்கி வருபவர் சித்து.

சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் சில தினங்களுக்கு முன்னர் தலைகீழாக தொங்கி யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து பாராட்டியும் வருகின்றனர்.

 

View this post on Instagram

 

“Yoga is the art work of awareness on the canvas of body, mind, and soul.” @aum_yogini @aum_official????❤️

A post shared by Chithu Vj (@chithuvj) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.