Pandian Stores Venkat Dance to Vijay Song

தளபதி விஜய்யின் செம ஹிட்டான பாட்டுக்கு நடனமாடயுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.

Pandian Stores Venkat Dance to Vijay Song : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு என உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. சாதாரண மக்களைப் போலவே திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள் என பலர் விஜய்யின் ரசிகர்களாகவே இருந்து வருகின்றனர்.

சின்னத்திரை நடிகர்கள் தளபதி விஜயின் படத்திற்கு நடனமாடுவது டப்மாஷ் செய்வதெல்லாம் வழக்கமாக நடந்து வருவது தான்.

அந்த வகையில் தற்போது பாண்டியன் 2 சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் விஜயின் கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நான் தீவிர விஜய் ரசிகன் என்பதால் இந்தப் பாடலுக்கு நடனமாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.