Pandian Stores Venkat About COVID19 Recovery

கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் பாண்டியன் ஸ்டோர் நடிகர் ஒருவர்.

Pandian Stores Venkat About COVID19 Recovery : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட். இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 20 நாட்கள் தனிமையில் இருந்து தற்போது அந்த வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

தனிமையில் இருந்த நாட்கள் கடினமாக இருந்ததாகவும் 2020-ல் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CJdrLgvhS6J/?igshid=clwjbz8wwpp3
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.