Pandian Stores Sunitha Photos

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுளளது.

Pandian Stores Sujitha Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சொன்னதாக இருந்து வருவது விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் சுஜிதா. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடிகை சுஜிதா தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளானா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.