Pandian Stores Serial Problem : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
ஒரே ஒரு விருதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு இடையே மோதல் உருவாகியுள்ளது. இதனால் சீரியல் நடிகை சுஜிதா இந்த சீரியலை விட்டே விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Pandian Stores Serial Problem : சின்னத்திரையில் பிரபல முன்னணி தொலைக்காட்சி விஜய் டிவி. ரியாலிட்டி ஷோ, அழுக்காட்சி இல்லாத சீரியல் என வித்தியாச வித்தியாசமான நிகழ்ச்சிகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டது.

இந்த சீரியலில் சுஜிதா, சித்ரா என பல நடிகைகளும் நடிகர்களும் இணைந்து நடித்து வருகின்றனர்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் சித்ராவுக்கு சிறந்த நடிகை விருது கொடுக்கப்பட்டுள்ளது. சுஜிதாவுக்கு சிறந்த துணை நடிகை விருது அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் நான் நாயகியா? நீ நாயகியா என்ற மோதல் உருவாகியுள்ளது. ஏன் சுஜிதா இந்த சீரியலை விட்டு விலகினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் சிலர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.