Pandian Stores Mullai in Sleevless Dress

நிகழ்ச்சி ஒன்றிற்கு செம கவர்ச்சியாக மாடர்ன் உடையில் வந்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.

Pandian Stores Mullai in Sleevless Dress : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் காவியா. அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை வேடத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவால் அவருடைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

சித்ராவை போலவே இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வபோது மாடர்ன் உடையில் புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஸ்லீவ்லெஸ் உடையில் வந்துள்ளார்.

பாரதி கண்ணம்மா டீமுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
Attachments area