Pandian Stores Kumaran Photos

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தாடி மீசை இல்லாமல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pandian Stores Kumaran Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கதிர் வேடத்தில் நடித்து வருபவர் குமரன்.

இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் தற்போது குமரன் தாடி மீசை இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பழைய புகைப்படத்தில் பார்க்கையில் குமரன் அடையாளமே தெரியல என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.