Pandian Stores Kavya Photos

வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை காவியா.

Pandian Stores Kavya Photos : வெள்ளித்திரையில் உள்ள நடிகைகள் பொதுவாக சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேடுவது வழக்கமான ஒன்று.

தற்போதெல்லாம் அவர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளின் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடும் யுக்திகளை கையில் எடுத்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக விஜய் டிவி சீரியல் நடிகைகள் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தது வழக்கமாகி வருகிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி வேடத்தில் நடித்து வந்த இவர் சித்ராவின் மறைவுக்குப் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது‌.

இவர் வெளியிட்டுள்ள இந்த லைட் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

https://www.instagram.com/p/CKZDz2NLYdf/?igshid=1op2yf0sjy3bl
https://www.instagram.com/p/CKbWS3-LTUs/?igshid=uqjn5c5eb2md