ஸ்லீவ்லெஸ் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pandian Stores Kavya Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா.

இதற்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து தான் காவ்யா என்பவர் நடிக்க கமிட்டானார். இந்த சீரியல் மூலம் இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவானது எனலாம்.

மேலும் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் புடவையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.