Pandian Stores Kavya Photos

லைட்டான கவர்ச்சியில் லைக்குகளை அள்ளி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவின் புகைப்படங்கள்.

Pandian Stores Kavya Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா.

இவர் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் மன உளைச்சல் காரணமாக ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மறைவுக்குப் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் காவியா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் இன் அறிவுமணி வேடத்தில் நடித்தவர் தான் இந்த காவியா. தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியிலும் சிறப்பான இடத்தை பெற்றுள்ளார்.

மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இடை தெரிய லைட்டான கவர்ச்சியில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறது.

https://www.instagram.com/p/CKjfT87L_Fq/?igshid=gxtun41r9ar7
https://www.instagram.com/p/CKrFAKWrILu/?igshid=krjmbpoc85kw